புதிய குற்றவியல் சட்டங்கள் PDF Download: BNS, BNSS, BSA in Tamil & English

புதிய குற்றவியல் சட்டங்கள் 2023 (Official PDF Download)

1. பாரதிய நியாய சன்ஹிதா (BNS, 2023) இந்திய தண்டனைச் சட்டம் (IPC, 1860)-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டம். (Bharatiya Nyaya Sanhita)
2. பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (BNSS, 2023) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC, 1973)-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைச் சட்டம். (Bharatiya Nagarik Suraksha Sanhita)
3. பாரதிய சாக்‌ஷிய அதிநியம் (BSA, 2023) இந்திய சாட்சிய சட்டம் (IEA, 1872)-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட புதிய சாட்சிய சட்டம். (Bharatiya Sakshya Adhiniyam)