வழக்கறிஞர்களுக்கான முக்கிய நீதிமன்றப் படிவங்கள் (eCourts Forms)
1. ஆஜர் குறிப்பாணை (Memo of Appearance)
வக்காலத்து தாக்கல் செய்யும் முன் நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையான படிவம்.
Download PDF
2. ஜாமீன் பத்திரம் (Bail Bond Form 45)
குற்றவியல் வழக்குகளில் ஜாமீன்தாரர்கள் கையெழுத்திட்டுத் தாக்கல் செய்யும் பத்திரம்.
Download PDF
3. நீதிமன்ற கட்டணப் படிவம் (Process Fee Form / Batta)
சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்தும் படிவம்.
Download PDF
4. ஆவணப் பார்வையிடல் படிவம் (Inspection Form)
நிலுவையில் உள்ள வழக்கின் கட்டினை (Case Bundle) பார்வையிட அனுமதி கோரும் படிவம்.
Download PDF
5. ஆவணங்களின் பட்டியல் (List of Documents)
வழக்குடன் இணைக்கப்பட்டுள்ள சான்று ஆவணங்களை வரிசைப்படுத்தும் படிவம்.
Download PDF
6. குறியீட்டுப் படிவம் (Index Form)
வழக்கின் கோப்பில் உள்ள ஆவணங்களை முறையாக வரிசைப்படுத்திப் பக்க எண்களைக் குறிக்கும் படிவம்.
Download PDF
7. செக் மோசடி வழக்கு சரிபார்ப்புப் பட்டியல் (Check List 138 NI Act)
காசோலை மோசடி (Cheque Bounce) வழக்குகளைத் தாக்கல் செய்யும்போது ஆவணங்களைச் சரிபார்க்கும் படிவம்.
Download PDF
8. வழக்குத் தகவல் படிவம் (Case Information / Filing Form)
புதிதாக ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது கணினியில் பதிவு செய்வதற்கான அடிப்படைத் தகவல் படிவம்.
Download PDF