புதிய வெளியீடு: குற்றங்களும் தண்டனைகளும்
"சமூக ஒப்பந்தமும் அதிகாரத்தின் வரம்பும்"
நவீனக் குற்றவியல் தந்தை செஸாரே பெக்காரியாவின் (Cesare Beccaria) உலகப்புகழ் பெற்ற 'On Crimes and Punishments' நூலின் நேரடித் தமிழாக்கம் இப்போது உங்கள் கைகளில்.
புத்தகத்தின் சிறப்பம்சங்கள்:
- நேரடி மொழியாக்கம்: 250 ஆண்டுகளுக்கு முந்தைய மூல நூலின் ஆன்மா சிதையாத தமிழாக்கம்.
- சட்டவியல் பின்னணி: அதிகாரத்தின் வரம்புகள் மற்றும் தண்டனையின் நோக்கம் குறித்த தார்மீகக் கேள்விகள்.
- இந்தியச் சூழல்: இன்றைய இந்தியச் சட்ட நடைமுறைகளோடு ஒப்பிடும் அடிக்குறிப்புகள்.
தமிழாக்கம்: ஏகாந்தன்
Tags:
குற்றங்களும்-தண்டனைகளும்